இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க ஜவாஹிருல்லா கோரிக்கை
திண்டுக்கல்: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க இலங்கை அரசுக்கு பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கூறியதாவது:
தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி பாடம் தரமற்றது. அதில், முஸ்லிம்கள் நிர்வகிக்கும் ஓரியண்டல் பள்ளிகளில் உள்ள, உருது மொழி படிக்க வாய்ப்பு இல்லை. இதை, தமிழக அரசு ஓராண்டு நிறுத்தி வைக்கும் முடிவு வரவேற்கத்தக்கது ஆகும்.
கேபிள் டிவி ஒரு சிலரது கையில் முடங்கிப் போய் உள்ளது. தனியார் ஒருவருக்கு, தமிழக மக்கள் அனைவரும் கப்பம் கட்டும் நிலைமாறி, அரசு கேபிள் டிவியை கொண்டு வர, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்கவும், கச்சத்தீவை மீட்கவும், இலங்கையில் பொருளாதாரத் தடை விதிக்கவும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications