டெல்லியில் 6 ஏடிம் இயந்திரங்களில் ரூ. 24 லட்சம் கொள்ளை- திருடனுக்கு வலைவீச்சு
புதுடில்லி: ஏ.டி.எம் மையங்களின் ரகசிய குறியீட்டு எண்ணை அறிந்த நபர், 6 இயந்திரங்களில் இருந்து 24 லட்சம் ரூபாய் கொள்ளையடித்தார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லி மங்கல்புரி பகுதியில் ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. அங்கு மொத்தம் 14 இயந்திரங்கள் உள்ளன. இவற்றில் பணம் நிரப்பும் பணியில், தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களாக தீபக்ராணா, பிரதீப் ஆகியோர் பணியாற்றினர். தினமும் ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் நிரப்ப, அவற்றை திறக்கும் ரகசிய குறயீட்டு எண் பிரதீப்பிற்கு தெரிந்து இருந்தது.
இதை பிரதீப்பிடம் இருந்து அறிந்து கொண்ட தீபக்ராணா, 6 ஏ.டி.எம். இயந்திரங்களை திறந்து 24 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்தார். ஏ.டி.எம். இயந்திரங்களை ஆய்வு செய்த ஊழியர்கள் 6 இயந்திரங்கள் செயல்படாதது குறித்து, மேலதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.
வங்கி அதிகாரிகள் வந்து பணத்தை சரிபார்த்த போது, இயந்திரங்களில் பணம் கொள்ளையடித்து தெரிந்தது. இதையடுத்து தீபக் ராணா தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications