ஆட்டோ டிரைவரைக் கொன்ற வழக்கில் எஸ்ஸார் கோபி தம்பி உள்பட 3 பேர் சரண்
மதுரை: ஆட்டோ டிரைவரா காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கூட்டாளியான எஸ்ஸார் கோபியின் தம்பி உள்ளிட்ட 3 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர்.
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி அவனியாபுரம் அருகே பிணமாக கண்டெடுக்கப்பட்டார். வாகனம் மோதி இறந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இது கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கை விபத்து என்பதிலிருந்து மாற்றி கொலையாக போலீஸார் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எஸ்ஸார் கோபியின் தம்பி, அவரது தம்பிகள் மருது, ஈஸ்வரன், அவனியாபுரம் நகராட்சி திமுக கவுன்சிலர் மணிகண்டன், ஊதல்பாண்டி உள்பட 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோபி ஏற்கனவே நில மோசடி வழக்கில் கைதாகி திருச்சியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் செந்தில்குமார், பாண்டி,மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோபியின் தம்பி ஈஸ்வரன், குட்டி, காதர் நவாஸ் ஆகிய மூன்று பேர் மதுரை கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications