சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு ஜெயலலிதா சொல்லப் போகும் பதில் என்ன? கருணாநிதி கேள்வி
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்று இன்னும் மூன்று மாதங்கள் முடியவில்லை. இந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டில் அன்றாடம் நடைபெற்ற சட்டம், ஒழுங்கு சீர்குலைவு நிகழ்ச்சிகளின் பட்டியல் பெரியது.
கொலைகள், கொள்ளைகள் உள்ளிட்டவை இந்த இரண்டே மாதங்களில் பெருகிப் போய் விட்டன.
இதுகுறித்துக் காவல் துறையினரைக் கேட்டால், தி.மு. கழகத்தினர் மீது பொய் வழக்குகளைப் போடுவதற்கே நேரம் போதவில்லை என்பார்கள்.
சட்டம், ஒழுங்கைப் பற்றி தி.மு. கழக ஆட்சியின் போது குறை கூறிய ஜெயலலிதா, என்ன பதில் சொல்லப்போகிறார் என்று கேட்டுள்ளார் கருணாநிதி.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications