கர்நாடகாவில் திருடர்கள் என்று சந்தேகித்து 10 பேர் அடித்துக் கொலை
பெங்களூர்: கர்நாடகாவில் தாங்கள் திருடர்கள் என்று சந்தேகித்த 10 பேரை ஒரு கிராமமே சேர்ந்து அடித்துக் கொன்றுள்ளது.
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் இருந்து 55 கிமீ தொலைவில் உள்ள சிக்பல்லபூரில் நேற்று மக்கள் தாங்கள் திருடர்கள் என்று சந்தேகித்த 10 பேரை கல்லாலும், உருட்டுக்கட்டையாலும் அடித்தே கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது,
ஆந்திராவைச் சேர்ந்த 10 பேர் ஒரு வேனில் சிக்பல்லபூர் வழியாக சென்றனர். அப்போது திடீர் என சுமார் 2 ஆயிரம் கிராமத்தினர் அவர்களை வேனில் இருந்து இறக்கினர். போலி நகைகள் விற்பவர்கள் என்று நினைத்து அவர்களை கல்லாலும், உருட்டுக் கட்டையாலும் அடித்துக் கொன்றனர் என்றனர்.
நான் இது போன்ற ஒரு கொடூரத்தை எனது வாழ்நாளில் பார்த்ததேயில்லை. பெரிய, பெரிய கற்களால் அடித்துக் கொன்றனர். கிராமத்தினரின் ஆத்திரத்திற்கு காரணம் என்னவென்று விசாரணை நடத்தி வருகிறோம் என்று மூத்த போலீஸ் அதிகாரி மாலினி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications