சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து- 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

தீபாவளிப் பண்டிகைக்காக சிவகாசி சுற்றுவட்டாரத்தில் இப்போதே பட்டாசுகள் தயாரிப்பு களை கட்டியுள்ளது. இந்த நிலையில், சிவகாசி அருகே காளையார்குறிச்சி என்ற இடத்தில் ஒரு பட்டாசுத் தொழிற்சாலை உள்ளது.
அங்கு இன்று பட்டாசுகள் வைத்திருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் அந்த அறையில் இருந்த 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களும் அடையாளம் தெரியாத அளவுக்குக் கருகிப் போயுள்ளதால் யார் யார் உடல்கள் அவை என்ற விவரத்தை உடனடியாக அறிய முடியாமல் போலீஸார் தவிக்கின்றனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications