பாவூர்சத்திரம் அருகே திருமணம் நிச்சயமானவர் விஷம் குடித்து சாவு
Subscribe to Oneindia Tamil
பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள அரியப்பபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்நதவர் களஞ்சியர் மகன் கணேசன். இவர் கேரளாவில் சொந்தமாக கடை வைத்துள்ளார். கணேசனுக்கு திருமணம் செய்வதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன் பெண் பார்த்து நிச்சயித்துள்ளனர்.
இந்நிலையில் வீ்ட்டிற்கு வநத கணேசன் யாருக்கும் தெரியாமல் விஷம் குடித்து விட்டு தனியாக சென்று படுத்து விட்டார். இதையறிந்த உறவினர்கள் அவரை உடனடியாக தென்காசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கணேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications