கரூர் மகாலட்சுமி கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
கரூர்: கரூரில் உள்ள மகாலட்சுமி கோவிலில் தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழா விமரிசையாக நடந்தேறியது.
கரூர் அடுத்த மேட்டு மகாதானபுரத்தில், புகழ்பெற்ற மகாலட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பெருக்கு அடுத்த நாளான ஆடி 19 ம் தேதி அன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் கரூர், திருச்சி, கோவை, மதுரை, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடாக, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
விழாவில் கலந்து கொள்ளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைத்து தரப்பினரும் தங்கள் தலையில் தேங்காய் உடைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டால், தங்களது வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
இதற்காக மகாதனாபுரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து தங்களது நேர்த்திக் கடனை பயப்பக்தியுடன் செலுத்தினர். இப்பகுதியில் விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பக்தர்களுக்காக சிறப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications