108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்! - ஊழியர்கள் கோரிக்கை
மதுரை: 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என, ஊழியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் எதிர்பாராமல் ஏற்படும் விபத்து, பிரசவம் உள்ளிட்ட அவசர மருத்துவத் தேவைகளுக்காக, 108 ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும், அரசு பணியாளர்களுக்காக வழங்கப்படும் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரி்க்கை எழுந்துள்ளது.
மேலும், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை பழி வாங்கக் கூடாது, 8 மணிநேர வேலை , அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்தால் இரட்டை சம்பளம் அல்லது விடுப்பு அளிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரி்க்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி விரைவில் சென்னையில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications