தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு
Subscribe to Oneindia Tamil

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், "சமச்சீர் கல்வி, சட்டப்பேரவை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அதிமுக அரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது.
இப்பிரச்சனையில் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் செயல்படவில்லை. அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவராக வந்துவிட்டார். எந்த ஒரு கருத்தும் சொல்லமுடியாமல், போராட்டமும் நடத்தாமல் அந்த கட்சி தூங்கிக்கொண்டிருக்கிறது. எவ்வளவோ மக்கள் பிரச்சனைகள் இருக்கிறது. அறிக்கை விட்டாரா, போராடினாரா. அவரைப் பற்றி மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். தகுதியில்லாத நபர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தை வழங்குவது எத்தனை பெரிய தவறு," என்றார்.
More From
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications