அண்ணா வளர்ப்பு மகன் உடலுக்கு, ஸ்டாலின் அஞ்சலி
சென்னை: அண்ணாவின் வளர்ப்பு மகன்களில் ஒருவரான இளங்கோவன் சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் வளர்ப்பு மகன்களில் ஒருவர் இளங்கோவன்(68). அண்ணா முதல்வராக இருந்த போது, அவருக்கு கார் டிரைவராக இருந்தவர்.
சென்னை, பட்டினபாக்கம் பகுதியில் உள்ள அரசினர் குடியிருப்பில் வசித்து வந்தார். அண்ணாவின் திராவிட நாடு, காஞ்சி உள்ளிட்ட பத்திரிக்கைகளில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன், வீட்டின் குளியலறையில், தவறி விழுந்த இளங்கோவன், பலத்த காயமடைந்தார். இதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மேலும் பொதுமக்களின் பார்வைக்காக, அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. இளங்கோவனுக்கு, மனைவி, மகள், ஒரு வளர்ப்பு மகன் உள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications