கரூரில் 10 லோக்கல் சேனல்கள் மூடல் - உரிமையாளர்கள் ஓட்டம் !
கரூர் : கரூர் மாவட்டத்தில் ஒளிபரப்பாகி வந்த லோக்கல் கேபிள் டிவிக்கள் தங்களது ஒளிபரப்பை நிறுத்திக் கொண்டன. போலீசுக்குப் பயந்து இவற்றின் உரிமையாளர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
கரூர் நகரத்தில் மட்டும் தளபதி டிவி, கரூர் டிவி , அம்பாள் டிவி, அன்னம் டிவி, கிங் டிவி, வேல் டிவி, ஏ.எம்.என். டிவி, ராயல் டிவி, வைகை டிவி , ஜெயம் டிவி என மொத்தம் 10 உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வந்தன.
இதில் ஒவ்வோரு லோக்கல் டிவி-யும் ஒளிபரப்பு செய்ய மாதம் ஒன்றுக்கு ரூ 75 ஆயிரம் முதல் ரூ ஒரு லட்சம் வரை வசூல் செய்துள்ளனர். ஆனால் இதற்கு முறையான ரசீது யாருக்கும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
மேலும், அட்வான்ஸாக ஒன்னறை லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூர் தொலைக் காட்சி நிலையங்களிலும் போலீசார் திடீர் ரெய்டு நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.
இதனால், கரூர் மாவட்டத்தில் ஒளிபரப்பாகி வந்த லோக்கல் கேபிள் டிவிக்கள் தங்களது ஒளிபரப்பை நிறுத்தி விட்டு அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.
இதனால், கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications