திருவாரூரில் கருணாநிதிக்கு உற்சாக வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூரில் நடக்க உள்ள தி.மு.க., பொதுக் கூட்டத்திற்காக வந்த, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவாரூரில் தி.மு.க.,வின் பொதுக்கூட்டம், இன்று மாலை நடக்க உள்ளது. இதில் தி.மு.க.,வினர் மீது போடப்பட்ட பொய் மோசடி வழக்குகளை கண்டித்து, கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி பேசுகிறார்.
கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, இன்று காலை கருணாநிதி, திருவாரூர் வந்திறங்கினார். கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்திறங்கிய அவருக்கு, தி.மு.க., தொண்டர்கள் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக் கொண்ட அவர் உடனே அவரது இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.
More From
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications