உடல்நிலை தேறுகிறது... 3 வாரங்களில் இந்தியா திரும்புகிறார் சோனியா!

அடுத்த மூன்று வாரங்களுக்குள் அவர் தலைநகர் டெல்லிக்கு வந்துவிடுவார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் 24 மணி நேரம் கண்காணிப்பில் இருந்தார். அவர் குணம் அடைய பிரார்த்தித்தும் வாழ்த்தியும் தகவல்கள் கொடுத்த அனைவருக்கும் சோனியாவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
சோனியா தற்போது சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்,' என்று காங்கிரஸின் ஊடகத் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி தெரிவித்தார்.
சோனியா - ராகுல் இல்லாமல் கூடிய காங்கிரஸ் கூட்டம்
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் இன்று டெல்லியில் கூடியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி இல்லாமல் கூடும் முதல் கூட்டம் இதுவே.
காமன்வெல்ட் ஊழலில் பிரதமர் அலுவலகத்தை தொடர்புபடுத்தி சிஏஜி வெளியிட்ட அறிக்கை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications