நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு போட்டித் தேர்வு
Subscribe to Oneindia Tamil
மதுரை: டி.என்.பி.எஸ்.சி.யின் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு போட்டித் தேர்வு நாளை (அக்.7) காலை நடக்க உள்ளது.
தமிழக அரசின் அமைச்சுப்பணி மற்றும் நீதித்துறை பணியில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு போட்டித் தேர்வு நடக்க உள்ளது. இதில், 145 இளநிலை உதவியாளர், 106 தட்டச்சர், 17 சுருக்கெழுத்தர் மூலம் பின்னடைவு காலி பணி இடங்களை சிறப்பு போட்டித்தேர்வு மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
இந்த பணிக்கு சுமார் 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு நாளை (ஆக.07 ஞாயிற்றுக்கிழமை) காலை தேர்வு நடக்கிறது.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications