மதுரை திமுக பகுதி செயலாளர் ஒச்சு பாலு திடீர் கைது
மதுரை: மதுரையில் திமுக பகுதிச் செயலாளரும், முன்னாள் வேளாண்மை விற்பனைக் குழு வாரியத் தலைவருமான ஒச்சு பாலு நில அபகரிப்பு மற்றும் வீட அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
நில அபகரிப்பு, வீடு அபகரிப்பு புகார்களில் மதுரையில் ஏராளமான திமுகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் ஒச்சு பாலுவும் சேர்ந்துள்ளார்.
சாதாரண பகுதி செயலாளரான திடீரென கோடீஸ்வரராக உயர்ந்தவர். இவர் மீது ஏற்கனவே பல புகார்கள் இருந்து வந்தன. இருப்பினும் எந்த நடவடிக்கையும் இவர் மீது எடுக்கப்பட்டதில்லை.
இந்த நிலையில் மதுரை பரமேஸ்வரி தியேட்டருக்கு அருகே ஒரு காலி இடத்தை அபகரித்து விட்டதாகவும், ஒரு வீட்டை அபகரித்து விட்டதாகவும் ஒச்சு பாலு மீது புகார் வந்தது. இதை விசாரித்த போலீஸார் நேற்று கரிமேட்டில் உள்ள பாலு வீட்டுக்குச் சென்று அவரைக் கைதுசெய்து கூட்டிச் சென்றனர்.
திடீர் நகர் காவல் நிலையத்தில் வைத்து ஒச்சு பாலுவை போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications