தேவை அதிகரிப்பு: ஓமனில் இருந்து 27131 டன் யூரியா இறக்குமதி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தென்மாநிலங்களின் தேவைக்காக ஓமன் நாட்டிலிருந்து 27 ஆயிரத்து 131டன் யூரியா இறக்குமதி செய்யப்படுகிறது. கப்பல் மூலம் இந்த உரம் இன்று தூத்துக்குடி வருகிறது.
தமிழகம், ஆந்திரம், கர்நாடகா மற்றும் கேரளாவில் பரவலாக வாழை மற்றும் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. இதனால் யூரியா உரத்தி்ன தேவை அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க ஓமன் நாட்டிலிருந்து 27 ஆயிரத்து 131டன் யூரியா உரம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஓமனில் இருந்து எம்வி வாலோர் எஸ்டபுள்யூ என்ற கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு யூரியா மூட்டைகள் இன்று வருகிறது.
பின்னர் இங்குள்ள குடோன்களுக்கு அவை கொண்டு செல்லப்படும். இதில் 900 டன் யூரியா தூத்துக்குடி மாவட்டத்திற்கும், மீதமுள்ள உரம் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கும் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications