மணப்பாறை அருகே கிராமத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி- பாதியில் நிறுத்திய போலீசார்
மணப்பாறை: மணப்பாறை அருகே நடந்த ஆபாச நடனத்தை போலீசார் பாதியிலேயே நிறுத்தினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஆமநக்கம்பட்டியில் உள்ள இளைஞர்கள் மன்றம் சார்பில் ஆடல்பாடல் நிகழ்ச்சிக்கு நடத்தப்பட்டது. இதைக் காண சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டனர்.
அதில் மதுரையைச் சேர்ந்த ஒரு நடனக்குழுவினர் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடினர். அப்போது நடனக்குழுவினர் திடீரென ஆபாசமாக ஆடினர். இதைக் கண்டு பொதுமக்கள் பலர் முகம் சுளித்தனர்.
இதில் ஆவேசமடைந்த சிலர் இந்த ஆபாச நடனம் குறித்து திருச்சி எஸ்.பி லலிதா லட்சுமிக்கு மொபைல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். எஸ்.பி. உத்தரவின் பேரில், மணப்பாறை இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆபாச ஆடல் பாடல் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இந்நிகழச்சி பாதியில் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications