மதுரை அரசு மருத்துவமனையில் குடிபோதையில் ரகளை செய்த டாக்டர்!
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையி்ல் இரவு பணியில் இருந்த டாக்டர், குடிப்போதையில் ரகளையில் ஈடுபட்டதால், நர்ஸ்களும், நோயாளிகளும், மருத்துவமனை பணியாளர்களும் திணறினர்.
மதுரை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இரவுப் பணியில் டாக்டர் ஈடுபட்டிருந்தார். நோயாளிகள் யாரும் இல்லாத நிலையில், டாக்டர் மது அருந்தினார். பின்னர், சீருடைகளை களைந்துவிட்டு, கைலியை கட்டிக் கொண்டார்.
அதிக ரவுண்டுகள் வந்த டாக்டருக்கு காலையான பிறகும், போதை தெளியவி்ல்லை. அப்படியே படுத்து கிடந்தார். அதிகாலை முதல் நோயாளிகள் வர துவங்கியதால், மருத்துவமனை நர்சுகள் மற்றும் வார்டு பாய்கள் வந்து டாக்டரை எழுப்பும் முயற்சியில் இறங்கினர்.
ஆனால், போதையில் கடுப்பான டாக்டர் கைலியையும் அவிழ்த்துவிட்டு, எழுப்ப வந்த நர்ஸ்கள், வார்டு பாய்களை ஆபாசமாகத் திட்டினார்.
இதையடுத்து நர்சுகள் மருத்துவமனை துணைக் கண்ணிப்பாளர் ராமானுஜத்திடம் புகார் கூறினர்.
இதையடுத்து அவரும் மருத்துவமனை அதிகாரிகள் பிரகதீஸ்வரன், பெருமாள் மற்றும் டாக்டர்கள் விரைந்து சென்று அந்த டாக்டரிடம் பேசி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அவரச சிகிச்சை பிரிவில் காலை பெரும் பரபரப்பு நிலவியது.
மேற்கண்ட குடிக்கார டாக்டர் பலமுறை இதே போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மருத்துவமனை அதிகாரிகள் முடிவு செய்து 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவை நியமித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications