தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்.எல்.ஏக்கள் லேப்டாப் வாங்க முதல்வர் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபை உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து லேப்டாப்களை வாங்கிக் கொள்ளலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று பட்ஜெட் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன் பேசுகையில், மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல எம்.எல்.ஏக்களுக்கும் லேப்டாப் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அவர்கள் தங்களுக்குத் தேவையான லேப்டாப்களை வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
இதற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் மேசைகளைத் தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications