நாடாளுமன்றம் கூடியது- இரு அவைகளிலும் அன்னா விவகாரத்தால் அமளி- ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil

நாடாளு்மன்றத்தின் இரு அவைகளும் இன்று முற்பகல் 11 மணிக்குக் கூடியபோது அன்னா ஹஸாரே விவகாரம் வெடித்தது. பாஜக மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் எழுந்து ஹஸாரே கைது விவகாரத்தைக் கண்டித்தனர். பாஜக கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விவாதிக்க கோரியது.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த கைது நடவடிக்கை சரியே என்றும் அவர்கள் கடுமையாக வாதிட்டனர். இதனால் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து இரு அவைகளும் பிற்பகல் 12 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications