அன்னாவுக்கு ஆதரவாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களும் ஆதரவு-போராட்டத்தில் குதித்தனர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஏற்கனவே அவரது ஆதரவாளர்கள் திஹார் சிறைக்கு வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பலர் டெல்லி சத்ரசால் அரங்கில் கூடி அன்னாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி வருகின்றனர்.
பல்வேறு அமைப்புகளும் அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. அன்னா விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களும் அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இன்று நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அன்னா எந்தநேரமும் சிறையை விட்டு வெளியே வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications