சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மேன்ஷனில் மோதல்- ஒருவர் கொலை
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மேன்ஷனில் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் ஏராளமான மேன்ஷன்கள் உள்ளன. பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் இங்கு தங்கி வேலைக்குச் சென்று வருகின்றனர். சென்னை நகரின் அடையாளங்களில் இந்த திருவல்லிக்கேணி மேன்ஷன்களும் ஒன்று.
அங்குள்ள புதூர் லக்கி மேன்ஷனில் தங்கியிருந்தவர் மூர்த்தி. அவருடன் மேலும் 2 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மற்ற இருவரும் சேர்ந்து மூர்த்தியைக் தாக்கினர். இதில் படுகாயமடைந்த மூர்த்தி உயிரிழந்தார்.
இதையடுத்து 2 பேரும் தப்பி விட்டனர். தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து மூர்த்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலையால் திருவல்லிக்கேணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்துப் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தலைமறைவான இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுளளது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications