புதவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுவை சட்டசபையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டம் நேற்று (18-ம் தேதி) காலை தொடங்கியது. காலை 11.30 மணிக்கு சட்டசபையில் துணை நிலை ஆளுநர் இக்பால்சிங் உரை நிகழ்த்தினார்.
ஆளுநர் உரையை வாசிக்கத் தொடங்கியதும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஓம்சக்தி சேகர், புருசோத்தமன், பெரியசாமி, பாஸ்கர் ஆகியோர் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்தனர். ஆளுநர் உரையை வாசிக்கக் கூடாது என்று கடும் எதிரிப்பு தெரிவித்தனர்.
பல்வேறு முறைகேடுகள் செய்துள்ள இக்பால்சிங் அரசின் உரையை வாசிக்கத் தகுதி அற்றவர் என்று கூறி சபையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறினர்.
இதனையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications