திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை கற்பழித்த எலக்ட்ரீசியன் கைது
சென்னை: திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை கற்பழித்த எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
வண்ணாரப்பேட்டையில் உள்ள போஜராஜன் நகரைச் சேர்ந்தவர் முருகன் (22). எலக்ட்ரீசியன். அவர் அதே பகுதியைச் சேர்ந்த சுமித்ரா (22) என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்தால் உன்னைத் தான் செய்வேன் என்று உறுதியளித்துள்ளார். இதை நம்பிய சுமித்ரா முருகனுடன் நெருக்கமாகப் பழகினார். நெருக்கத்தின் விளைவாக 2 மாத கர்ப்பம் ஆனார்.
கர்ப்பம் அடைந்ததை அடுத்து தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளும்படி முருகனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் முருகனோ படு கூலாக கர்ப்பம் தானே அதை யாருக்கும் தெரியாமல் கலைத்துவிடு. 3 ஆண்டுகள் கழி்த்து திருமணம் செய்து கொள்ளலாம் என்றார்.
தான் நம்பி மோசம் போனதை உணர்ந்த சுமித்ரா நேராக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து முருகன் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications