ஊழல்வாதி அன்னா என்று விமர்சித்துப் பேசியதர்காக மன்னிப்பு கேட்டார் மனீஷ் திவாரி
டெல்லி: ஊழலுக்கு எதிராகப் போராடும் அன்னாவே ஒரு ஊழல்வாதி தான். அவர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு போராடுகிறார் என்று கூறியதற்காக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி மன்னிப்புக் கேட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறியதாவது,
ஊழலுக்கு எதிராகப் போராடும் அன்னாவே ஒரு பெரும் ஊழல்வாதி. அவரின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஊழல் தான். அப்படி இருக்கையில் அவர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஊழலுக்கு எதிராகப் போராடுகிறார்.
அன்னா ஊவல்வாதி என்று நாங்கள் சொல்லவில்லை உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி உலக நடப்பு பற்றிய அவரது பார்வை மங்கிவிட்டது என்றார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அன்னா ஆதரவாளர்கள் மனிஷ் திவாரியின் வீட்டை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோஷமிட்டனர். மனிஷ் திவாரி அன்னா பற்றி கூறியதற்கு பிராயசித்தமாக அவர் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று நடிகர் அனுபம் கேர் தெரிவித்தார்.
இப்படி நாலா பக்கமும் எதிர்ப்பு கிளமபவே இன்று மனிஷ் திவாரி தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications