கேரளாவுக்கு வைக்கோல் கொண்டு செல்லப்படுவதை தடுக்க மக்கள் கோரிக்கை

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செங்கோட்டை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் வைக்கோல் கொண்டு செல்லப்படுகிறது. அளவிற்கு அதிகமாக ஏற்றி செல்லப்படும் இந்த வைக்கோல் லாரியால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் தமிழகத்தில் உள்ள மாடுகளுக்கு பிரதான தீவனமாக வாங்கும் வைக்கோலும் இங்கு போதுமான அளவு கிடைக்காத சூழ்நிலை உள்ளது. நெல்லை மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக விளங்கி வரும நிலையில் ஏராளமானோர் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
ஏராளமானோர் மாடுகள் வைத்து பால் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள கறவை மாடுகள் வழங்கும் திட்டம் இப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளது.
நடப்பாண்டில் 12 ஆயிரம் கறவை மாடுகள் வழங்க 56 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை தினம்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் வைக்கோல் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதால் மாட்டு தீவனத்திற்கு தட்டுபாடு நிலவுகிறது.
இந்நிலையில் கறவை மாடுகள் திட்டம் சிறப்பாக செயல்பட எதுவாக செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு வைக்கோல் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications