For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபா சபாநாயகர் மீரா குமாரின் செயலாளர் வீடுகளில் சிபிஐ திடீர் ரெய்டு

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா சபாநாயகர் மீரா குமாரின் செயலாளரான ஏ.பி.பாதக்கின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்தது தொடர்பான புகாரின் பேரில் இந்த சோதனை நடந்தது. டெல்லி மற்றும் லக்னோவில் உள்ள பாதக்கின் வீடுகள் சோதனைக்குள்ளாகின.

6 மாதத்திற்கு முன்புதான் இவர் மீரா குமாரின் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் முறைகேடான வழிகளில் பெருமளவில் சொத்துக்கள் சேர்த்ததாக இவர் மீது சரமாரியாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து விசாரணை நடத்துமாறு சிபிஐயை ஊழல் கண்காணிப்பு ஆணையம் கேட்டுக் கொண்டது. அதன் பேரில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் ஒரு பகுதியாக ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

English summary
The investigative agency Central Bureau of Investigation (CBI) on Friday, Sep 2 raided Lok Sabha Speaker, Meira Kumar's secretary, IPS officer AP Pathak's residences in Delhi and Lucknow for allegedly having disappropriate assets. Reports claimed that the Central Vigilance Commissioner had handed over the case to the CBI almost one month back. The anti-corruption unit of the Central Bureau of Investigation reportedly carried the raids. All residences and other properties of the IPS officer, Pathak have been raided by the special unit of the CBI. Pathak joined Meira kumar as her secretary in Mar 2011.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X