ஊழல்களை மறைக்க காங்கிரஸ் முயற்சி: ஜி.ராம கிருஷ்ணன் குற்றச்சாட்டு

மக்கள் பிரச்சனை, சமூக மாற்றம் போன்றவற்றிக்கு போராடி வந்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா பென்னாகரம் சமுதாய கூடத்தில் நடந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் பேசியதாவது,
கடந்த 2009ம் ஆண்டு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல் 2 ஆண்டிலேயே மக்களுக்கு முன்பாக அம்பலப்பட்டு நிற்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சி அந்த ஊழல்களை மறைக்க முயன்று வருகிறது.
உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் ஸ்பெக்ட்ரம் ஊழல் ராசா உள்ளிட்டடோர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கனிம ஏற்றுமதியில் 22 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது ஆனால், மாநில பா.ஜ.க., அரசோ ஊழலை ஒழிக்க நாங்கள் தான் மாற்று என்று மக்களிடையே கொண்டு செல்ல முயன்று வருகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கடந்த ஜூன் 22ம் தேதி மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் சந்தி்தது. தமிழகத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான வளர்ச்சி குறித்து மனுவை அளித்துள்ளனர். மக்கள் பிரச்சனைக்காகவும் மக்கள் நலனுக்காகவும் சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படும், என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications