உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. சார்பாக போட்டியிட 10ம் தேதி முதல் விருப்ப மனு!- வைகோ
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுவதாக வைகோ அறிவித்துள்ளார். மேலும் தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் 7-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் 7-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை விண்ணப்பங்களைத் தலைமைக் கழகத்திலும், அந்தந்த மாவட்டக் கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம் மாநகராட்சி மேயர் ரூ.10 ஆயிரம், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ரூ.3,000, நகர்மன்றத் தலைவர் ரூ.3,000, நகர்மன்ற உறுப்பினர் ரூ.2,000, பேரூராட்சி மன்றத் தலைவர் ரூ.2,000, பேரூராட்சி மன்ற உறுப்பினர் ரூ.500, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ரூ.3,000, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ரூ.2,000.
10-ந் தேதி முதல்
சென்னை மாநகராட்சி மேயர், மாமன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் உரிய கட்டணத்துடன் சென்னை தாயகத்திலும், மற்ற பதவிகளுக்கு அந்தந்த மாவட்ட அலுவலகம், மாவட்ட செயலாளரால் ஏற்பாடு செய்யப்படும் இடத்திலும் 10-ம் தேதி முதல் 18-ம் தேதிக்குள் சேர்த்து விட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications