டெல்லி உள்ளிட்ட நாட்டின் பெருநகரங்களில் உஷார் நிலை- தீவிர கண்காணிப்பு
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட நாட்டின் அனைத்து முக்கியப் பெருநகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரக் கண்காணிப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் 9 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்கான பாதுகாப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. செங்கோட்டை, இந்தியா கேட் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையம் உள்ளிட்டவற்றுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய மார்க்கெட்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லிக்குள் நுழையும், வெளியேறும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனையிட உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையிலும்:
இதேபோல மும்பை, சென்னை, பெங்களூர், அகமதாபாத், ஹைதராபாத், புனே, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications