சிறைகளில் ஜாலியாக இருக்கிறார்கள் திமுகவினர்: தேமுதிக புகார்- ஜெயலலிதா மறுப்பு
சென்னை: நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள திமுகவினர் சிறைகளில் உல்லாசமாக இருப்பதாக சட்டசபையில் தேமுதிக புகார் கூறியது. இதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது என்று அறிவுறுத்தினார்.
சட்டசபையில் இன்று பேசிய தேமுதிக உறுப்பினர் அருண் சுப்பிரமணியம், சிறைகளில் அடைக்கப்படும் திமுகவினர் அங்கு உல்லாசமாக இருக்கின்றனர் என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, அது குறித்து ஆதாரம் இருந்தால் அளிக்கலாம்; ஆதாரம் இல்லாமல் அளிக்கக்கூடாது என்றார்.
அதற்குப் பதிலளித்த அருண் சுப்பிரமணியம், பொதுமக்கள் இவ்வாறு பேசிக் கொள்கிறார்கள். இருப்பினும் தனிப்பட்ட முறையில் ஆதாரம் இருந்தால் கொடுக்கிறேன் என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர், தனிப்பட்ட முறையில் ஆதாரங்களைத் தருவதாக இருந்தால் அதுகுறித்து சட்டசபையில் பேசக்கூடாது. சட்டசபையில் எப்போதுமே உரிய ஆதாரங்களுடன்தான் பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications