தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை முதல்வர் திரும்ப பெற வேண்டும்: யுவராஜா
விருதுநகர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கு ஆதரவாக தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜெயலலிதா திரும்ப பெற வேண்டும் என, தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் யுவராஜ் கூறியதாவது, விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட, 9,000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இளைஞர் காங்கிரஸ் போட்டியிட, 50 சதவீதம் இடம் ஒதுக்குமாறு, அகில இந்திய தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை, கொலையாளியாக தான் பார்க்க வேண்டுமே தவிர, அவர்களை வேறு கோணத்தில் பார்க்க கூடாது. அவர்களுக்கு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என, சில சுயநல அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால், அவர்கள் 3 பேரையும் உடனே தூக்கிலிட வேண்டும் என்பது எங்கள் கேரிக்கை.
ராஜிவ்காந்தி கொலையின் போது, 13 அப்பாவி தமிழர்கள் இறந்தனர். 2 பேரையும் தூக்கிலிடக் கோரி, இந்த 13 பேர் குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். இவர்களுக்கு இளைஞர் காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும்.
தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரும், சட்டசபை தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும். உள்ளாட்சி தேர்தலில், கூட்டணி இல்லாமல், தனித்து போட்டியிட வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தலைமையை வலியுறுத்தியுள்ளோம், என்றார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications