பரமக்குடி துப்பாக்கிச் சூடு-ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணைக்கு ஜெயலலிதா உத்தரவு

சட்டசபையில் இன்று பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டை கிட்டத்தட்ட அத்தனை எதிர்க்கட்சிகளும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து கண்டனம் தெரிவித்தன.
இதையடுத்து பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா பரமக்குடி சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.
அப்போது எதிர்க்கட்சிகள் ஒரே குரலில், நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் மாற்றி அறிவித்தார்.
முன்னதாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்து அமைதியான முறையில் பிரச்சினையைத் தீர்க்க் தவறிய காவல்துறையினரைக் கடுமையாக கண்டித்தனர். மேலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட போலீஸாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கடும் குரலில் கோரினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications