கோவில்பட்டி அருகே கிணற்றில் லாரி கவிழ்ந்ததில் 5 பேர் காயம்
கோவில்பட்டி: கோவில்பட்டியில் இன்று காலை 100 அடி ஆழ பாழும் கிணற்றில் லாரி பாய்ந்தது. இதில் லாரி டிரைவர் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் 4 பேர் காயம் அடைந்தனர்.
கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தத்தில் வீடுகட்டும் பணி நடந்து வருகிறது. இதற்குத் தேவையான ஜல்லி கற்களை கொட்டிவிட்டு லாரி ஒன்று இன்று காலை 12 மணி அளவில் திரும்பிக்கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி அங்குள்ள தனியாருக்கு சொந்தமான 100 அடி ஆழ பாழும் கிணற்றில் எதிர்பாராவிதமாக கவிழ்ந்தது.
இதில் ரெட்டிபட்டியைச் சேர்ந்த மாரியப்பன், ஆவல்நத்தம் மகேஷ்வரன், மூர்த்தி, இன்னொரு மாரியப்பன் ஆகிய 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறி்ந்ததும் கோவில்பட்டி டிஎஸ்பி சிலம்பரசன், கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தி்ல் காயம் அடைந்த லாரி டிரைவர் ரெட்டிபட்டி கலைஞர் என்பவர் தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் வலை வீசித் தேடி வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications