கடாபி லிபியாவில் தான் உள்ளார்: சண்டைக்கு படைதிரட்டுகிறார்

லிபியா கடாஃபியின் கையைவிட்டுப் போனவுடன் அவரது குடும்பத்தினர் நாட்டை வி்ட்டு வெளியேறியுள்ளனர். கடாஃபியும் நாட்டை விட்டே ஓடிவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் லிபியாவில் தான் இருப்பதாகவும், சண்டைக்கு படைத் திரட்டி வருவதாகவும் அவரது செய்தித் தொடர்பாளர் மூசா இபுராகிம் சாட்டிலைட் போன் மூலம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "எங்கள் தலைவர் நலமாக உள்ளார். அவர் லிபியாவில் தான் இருக்கிறார். உலகம் எதிர்பார்க்காத அளவுக்கு இந்த சண்டை இருக்கும். நாங்கள் இன்னும் சக்திவாய்ந்தவர்களாகத்தான் இருக்கிறோம். லிபியாவில் பெரும் பகுதி இன்னும் எங்கள் ஆதிக்கத்தில் தான் உள்ளது. நாங்கள் படைத் திரட்டிக் கொண்டிருக்கிறோம்," என்றார்.
ஆனால் அவர் எங்கிருந்து பேசுகிறார் என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். கடாஃபி நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே கடாஃபியின் மகன் அல் சாதி ஆப்பிரிக்க நாடான நைஜர் தலைநகரில் தஞ்சம் அடைந்துள்ளார். முன்னதாக கடாஃபியின் மனைவி, மகள், 2 மகன்கள் அல்ஜீரியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications