உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பதில் மாற்றமில்லை- தங்கபாலு
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று, தலைவர் பதவியை ராஜினாமா செய்த பின்னரும் அந்தப் பொறுப்பில் தொடர்ந்து நீடித்து வரும் தங்கபாலு கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கேவலமான தோல்வியைச் சந்தித்ததும் தலைவர் பதவியலிருந்து விலகுவதாக தங்கபாலு அறிவித்தார். கட்சி மேலிடத்திற்குக் கடிதமும் அனுப்பினார். ஆனால் இதுவரை அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் தாங்கள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தது திமுக. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியை அது திராட்டில் விட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் வேறு வழியில்லாமல் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.
ஆனால் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், தேமுதிகவுடன் கூட்டணி அமைந்தால் வரவேற்பேன். கூட்டணி குறித்து கட்சி மேலிடம் 2 நாட்களில் அறிவிக்கும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்ற காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு தொண்டர்களிடையே பெரும் வரவேற்பு காணப்படுகிறது.
மேலும் கூட்டணியில் சேருமாறு எந்தக் கட்சியையும் காங்கிரஸ் வற்புறுத்தவில்லை. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications