உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடக்குமா?: ராமதாஸ் சந்தேகம்
மதுரை: தேர்தல் கமிஷன் தேதியை அறிவிக்கும் முன்னரே முதல்வர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்ததைப் பார்த்தால் உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பரமக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக மதுரை வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், பரமக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற செல்கிறோம். பரக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. திராவிட கட்சிகள் மீது நம்பிக்கையில்லை, அவர்களுடன் கூட்டணி கிடையாது. தேர்தல் கமிஷன் தேதியை அறிவிக்கும் முன்னர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்ததைப் பார்த்தால் உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிட்ட இடங்களில் பாமக கைப்பற்றும். பாமகவின் செல்வாக்கை நிருபித்து காட்டுவோம் என்றார்.
இந் நிலையில் இன்று மாலை மதுரையில் பரமக்குடி சம்பவத்தை கண்டித்து ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications