புதுவை இந்திரா நகர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பாஸ்கரன் வேட்பு மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil

புதுவை இந்திரா நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் 19ம் தேதி தொடங்கியது. ஆனால், கடந்த 2 நாட்களாக யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில், நேற்று முத்திரையர்பாளையத்தில் உள்ள அஞ்சநேயர் கோவிலில் சுத்துக்கேணி பாஸ்கரன் சாமி தரிசனம் செய்தார். பின்பு தனது கட்சி நிர்வாகிகள் புடை சூழ ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவருடன் மாநில அ.தி.மு.க செயலர் அன்பழகன், தமிழக அமைச்சர்கள் அக்கிரி கிருஷ்ணமூர்த்தி, சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், செம்மலை எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஓம்சக்திசேகர், புருசோத்தமன், பெரியசாமி, பாஸ்கரன் ஆகியோர் உடன் சென்றனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications