ஒரிசாவில் பொதுக்கூட்டத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: ஒரிசாவில் பொதுக்கூட்டத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஜக்பந்து மாஜ்ஹி மாவோயிஸ்ட்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரிசா மாநிலத்தில் பிஜு ஜனதாதளம் ஆட்சியில் உள்ளது. அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் ஜக்பந்து மாஜ்ஹி எம்.எல்.ஏ. அவர் இன்று ராய்கர் என்னும் இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் மாவோயிஸ்ட்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் ராய்கர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பட்டப்பகலில் அதுவும் அவ்வளவு மக்கள் கூடியிருந்த இடத்தில் ஒரு எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications