வெற்றி வாய்ப்பை கணிக்க ஜோதிடர்களை நோககி படையெடுக்கும் வேட்பாளர்கள்

தேனி மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி மன்றங்களில் போட்டியிட உள்ள அரசியல்வாதிகள் வேட்பு மனுக்களை வாங்கி வருகின்றனர். இந்த மனுக்களுடன் இணைக்க வேண்டிய படிவங்கள் குறித்து அதிகாரிகளுடன் விளக்கம் கேட்டு படிவங்களை கண்ணும் கருத்துமாக பூர்த்தி செய்து வருகின்றனர். ஆனால் தற்போது உள்ளாட்சி தேர்தலில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக, மதிமுக, பாமக, உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை தயார் செய்து வருகிறது. இதனால் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இந்த தேர்தல் யுத்த களமாக இருக்கும் என்ற அச்சம் உருவாக தொடங்கிவிட்டது.
பணம், செல்வாக்கு, பதவி, போன்றவைகளுக்கு தேர்தல் களம் தான் பதில் சொல்லும். மக்கள் செல்வாக்கு உள்ளதோ, இல்லையோ அரசியல்வாதிகளை பொறுத்தவரை அதிர்ஷ்டம் இருந்தால் வெற்றிதான் என்ற மனக்கணக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்காக தேர்தலில் நிற்பவர்கள் தற்போது தங்களது ஜாதகங்கள், மற்றும் பெயர் ராசி, போன்றவற்றிக்கு அரசியல் யோகம் உள்ளதா என்ற ஜோதிடக்கணக்கிற்கு தாவி வருகின்றனர். வெற்றி பெருவதற்கான பரிகார பூஜை செய்வதும், வேட்பு மனு தாக்கல் செய்யும நாள், பிரச்சார நாள், எந்த திசையில் இருந்து தொடங்கினால் நல்லது என்று கேட்டு வருகின்றனர். இதனால் கேரள ஜோதிடர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications