சிபிஎம் போல துணியாமல் அதிமுக கூட்டணிக்காக கடுமையாக அலையும் சிபிஐ

அதிமுகவை விட்டு பிரிந்து வர தா.பாண்டியனுக்கு சற்றும் மனம் இல்லை போலும். எவ்வளவுதான் அதிமுக தரப்பில் இழுத்தடித்தாலும் சற்றும் மனம் தளராமல் தொடர்ந்து அதிமுகவிடம் சீட் கேட்டு அலைந்து கொண்டிருக்கிறது அக்கட்சி.
முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி தலைமையிலான குழு கிட்டத்தட்ட தினசரி போய் அதிமுகவுடன் பேச்சு நடத்தி வருகிறது. அதிமுக தரப்பில் சிபிஐ கேட்கும் இடங்களைத் தரத் தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும் சிபிஐ விடுவதாக இல்லை. மனம் தளரதா விக்கிரமாதித்தன் போல இடைவிடாமல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இன்றும் கூட பழனிச்சாமி குழுவினர் அதிமுக தரப்புடன் பேசிப் பார்த்து வந்துள்ளனர். ஆனாலும் உடன்பாடு ஏற்பட்டதாக தெரியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து பேசப் போவதாக சிபிஐ தரப்பி்ல கூறுகிறார்கள்.
ஒருவேளை தேமுதிகவுடன் சிபிஎம் பேச்சுக்களை முடித்த பின்னர் போய் சேர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் சிபிஐ இருக்கிறதா என்பது தெரியவில்லை.
இப்போதைய நிலவரப்படி இன்னும் அதிமுகவை மலை போல நம்பியுள்ளது சிபிஐ என்று கூறப்படுகிறது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications