மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்!- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இது தொடர்பாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மாநிலத்தேர்தல் ஆணையத்தால் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னம் வழங்கத் தகுந்த அறிவுரைகள் ஏற்கனவே தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் கோரிக்கையினை ஏற்று, இந்திய தேர்தல் ஆணையத்தால் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் வழங்கியது போன்ற சலுகையினை இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தத் தேர்தலிலும் பம்பரம் சின்னத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மாநிலத்தேர்தல் ஆணையம் வழங்கி ஆணையிட்டுள்ளது.
இதே போல் மேற்கு வங்க மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக்கட்சியான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் கோரிக்கைகளையும் ஏற்று 'சிங்கம்' சின்னத்தை அக்கட்சிக்கு ஒதுக்கி தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது.
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications