திருச்சி மேற்கு இடைத் தேர்தல்- வேட்பு மனுதாக்கல் முடிந்தது- 25 பேர் மனு தாக்கல்

செப்டம்பர் 19ம் தேதி திருச்சி இடைத் தேர்தலுக்கான மனுத் தாக்கல் தொடங்கியது. திமுக சார்பில் போட்டியிடும் நேருவுக்காக, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினே நேரில் வந்து மனுவைக் கொடுத்தார். அக்டோபர் 13ம் தேதி இங்கு இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இன்று மாலை 3 மணியுடன் மனுத் தாக்கல் முடிவடைந்தது. மனுத் தாக்கல் முடிவடைந்தபோது மொத்தம் 25 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் முக்கியமானவர்கள் அதிமுக வேட்பாளர் மு.பரஞ்சோதி மற்றும் திமுக வேட்பாளர் கே.என்.நேரு.
இவர்கள் தவிர இந்திய தேசிய லீக் மற்றும் அகில இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி சார்பிலும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 20 சுயேச்சைகளும் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
நாளை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதைத் தொடர்ந்து 29ம் தேதிக்கள் மனுக்களை வாபஸ் பெறலாம். அக்டோபர் 13ம் தேதி வாக்குப் பதிவு நடந்து, வாக்குகள் 17ம் தேதி எண்ணப்படும்
-
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications