வேலூர், கோவை, நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள்: பாமக அறிவிப்பு
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் வேலூர், கோவை, நெல்லை மாநகராட்சிகளில் மேயர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பல் போட்டியிடும் வேட்பாளர்களின் 7வது பட்டியலை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறது.
வேலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூபாவதி மகாத்மா, நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு சண்முகப்பிரியா, கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு கே.இராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுவர்.
நகராட்சித் தலைவர்கள்:
மறைமலைநகர் - து.மூர்த்தி (முன்னாள் எம்எல்ஏ)
விருத்தாசலம் - வ.க.முருகன்
திண்டுக்கல் - சுப. கோபாலகிருஷ்ணன்
பழனி - வைரமுத்து
கோபி - அஸ்ரின் பேகம்
தாராபுரம் - ஜி.காஞ்சனா
காங்கேயம் - பி.பிரபாகரன்
நாகர்கோவில் - அமுதா கணேஷ் ஆகியோர் போட்டியிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications