தேர்தலை புறக்கணித்து கிராமப்புற வீடுகளில் கருப்புக் கொடி
Subscribe to Oneindia Tamil
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேர்தலை புறக்கணித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர்.
ராஜபாளையம் அருகே உள்ளது முக்தந்தி கிராமம். இங்கு 2 பிரிவினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு பிரிவினர் உள்ளாட்சி தேர்தலை ஓட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு பிரிவினர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். இதற்கு கிழவிகுளம் கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதை கண்டித்து முக்தநதி கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் 350 வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து உள்ளனர். முக்தநதி கிராமத்தில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டு உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications