உலகத் தமிழர் பொருளாதார மாநாடு: துபாயில் தமிழக வணிகர்களுக்கு உற்சாக வரவேற்பு
துபாய்: துபாயில் நடந்து வரும் இரண்டாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள வந்த வணிகப் பிரமுகர்களுக்கு கடந்த 30ம் தேதி நண்பகல் துபாய் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரண்டாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு கடந்த 1-ம் தேதி துபாயில் துவங்கியது. இந்த மாநாடு நாளை வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து சென்ற வணிகப் பிரமுகர்களுக்கு கடந்த 30ம் தேதி நண்பகல் துபாய் விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநாட்டு கன்வீனர் முனைவர் சம்பத் தலைமையில் வரவேற்புக் குழுவினர் பிரமுகர்களுக்கு பூச்செண்டு கொடுத்து சிறப்புற வரவேற்றனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநாடு சிறப்புற நடைபெற துபாயில் உள்ள தமிழக நிறுவனமான ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமம் முக்கியப் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
அமீரகத் தமிழர்களின் வரவேற்பினை ஏற்றுக் கொண்ட வணிகப் பிரமுகர்கள் தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த மாநாட்டைமத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி துவக்கி வைத்து உரையாற்றினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications