'குளிர்கால தொடரில் லோக்பால்... ஆர்எஸ்எஸ் ஆதரவுக்கு விளக்கம் தருவாரா ஹஸாரே?' - சல்மான் குர்ஷித்

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "லோக்பால் மசோதாவை வலுவான ஒன்றாக அறிமுகப்படுத்த அன்னா ஹசாரே முன் வைத்த மூன்று கோரிக்கைகளும் ஏறத்தாழ ஏற்கப்பட்டுள்ளனது. அதன்படி லோக் ஆயுக்தா மசோதா மாநிலங்கள் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தகவலை ஏற்கெனவே மத்திய அரசு தெரிவித்திருந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியில் நடந்த அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். கலந்து கொண்டது. இதற்கு அவர் விளக்கம் அளிப்பாரா? ஊழல் எதிர்ப்பு எனும் பெயரில் அவர் காங்கிரஸ் எதிர்ப்பைத்தான் நடத்திக் கொண்டிருக்கிறார்.
அன்னா ஹசாரே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களியுங்கள் எனக்கூறியுள்ளார். இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. அவரது பிரச்சார சிடியை மக்கள் புறக்கணித்துள்ளனர்.
ஆனால் இது ஒன்றேபோதும் அவர் நடுநிலையைப் புரிந்து கொள்ள. ஆனால் அதற்காக காங்கிரஸ் தன் வாக்கிலிருந்து பின்வாங்காது. லோக்பால் அறிமுகம் செய்யப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை," என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications