சிபிஐயை நம்ப முடியாது, இதெல்லாம் சும்மா சோதனை- மாறன் ரெய்டு குறித்து சோ கருத்து
சென்னை: சிபிஐ சோதனைகள் மீது எனக்கு ஒருபோதும் நம்பிக்கை இல்லை. பரபரப்பாக செயல்படுவது போல நடந்து கொள்வார்கள். ஆனால் கடைசியில் வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள். அப்படித்தான் இப்போது மிக மிக தாமதமாக மாறன் சகோதரர்கள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்துகின்றனர் என்று 'துக்ளக்' சோ. ராமசாமி கூறியுள்ளார்.
மாறன் சகோதரர்கள் வீடுகளில் நடந்த சிபிஐ ரெய்டுகள் குறித்து துக்ளக் ஆசிரியர் சோ. ராமசாமி கருத்து கூறுகையில், இதெல்லாம் சும்மா கண் துடைப்பு சோதனை. சிபிஐ விசாரணைகள் பலவும் கேள்விக்குறியாக உள்ளது. குவாத்ரோச்சி வழக்கு என்னவாயிற்று, மாயாவதி வழக்கு என்னவாயிற்று. இப்படி பல வழக்குகளை கிடப்பில் போட்டுள்ளது சிபிஐ.
ஆரம்பத்தில் வேகமாக செயல்படுவது போல காட்டிக் கொள்ளும் சிபிஐ. ஆனால் கடைசியில் அதை ஒன்றுமில்லாமல் செய்து விடுவார்கள். சிபிஐ மீது எனக்கு ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை. இப்போது நடந்து வரும் சோதனை மிக மிக தாமதமான ஒன்று. இந்த சோதனையில் அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்பது எனக்குப் புரியவில்லை என்றார் சோ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications