4 செயற்கை கோளுடன் ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. சி-18-ன் கவுண்ட் டவுன் துவங்கியது
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ மூலம் வரும் 12ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள பி.எஸ்.எல்.வி- சி18 ராக்கெட் கவுண்ட்- டவுன் இன்று காலை 9 மணிக்கு துவங்கியது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி - சி 18 ராக்கெட்டை வரும் 12ம் தேதி விண்ணில் செலுத்துள்ளது. இதன்மூலம் தட்பவெப்பநிலை மற்றும் காலநிலை குறித்து ஆராய்ச்சி செயற்கை கோள் உட்பட 4 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதில் மூன்று செயற்கைக்கோள்கள் சிறிய ரகத்திலானவை, 4வது செயற்கைக் கோள் பெரியதாகும்.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட் டவுன் இன்று காலை 9 மணிக்கு துவக்கப்பட்டது. இதன் இறுதி கவுன்ட்-டவுன் நாளை மறுநாள் துவக்கப்படும். ராக்கெட்டில் முதல்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications